குழந்தைகளை பலிவாங்கிய இருமல் மருந்து கம்பெனி..!
மத்திய பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அந்த இருமல் மருந்து தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தயாரானது என்பதால் அந்த நிறுவனத்தை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Videos