Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அன்பானவர் இவர் -  நயினாரை புகழ்ந்து தள்ளிய மு.க,ஸ்டாலின் - சட்டப்பேரவை கலகல!

அன்பானவர் இவர் – நயினாரை புகழ்ந்து தள்ளிய மு.க,ஸ்டாலின் – சட்டப்பேரவை கலகல!

C Murugadoss
C Murugadoss | Published: 16 Oct 2025 12:39 PM IST

பாஜகவின் தமிழக தலைவரும், எம். எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் இன்று தன்னுடைய 65வது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதில், நயினார், அன்பானவர், அதிர்ந்து கூட பேசாதவர் என தெரிவித்தார். நயினாரை புகழ புகழ சட்டப்பேரவை கலகலவென மாறியது