புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கித்தரப்படும் – முதல்வர் ஸ்டாலின்..
புதுச்சேரி மாநிலத்தில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மரியாதை இல்லாமல் உள்ளது. இவர்களுக்கான மரியாதை அனைத்தும் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மரியாதை இல்லாமல் உள்ளது. இவர்களுக்கான மரியாதை அனைத்தும் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. ஆளுநரின் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகால என்டிஏ கூட்டணி ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முதல்வர் ரங்கசாமி முயற்சிக்கவில்லை என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
Follow Us