முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான் என்ற நிலையை உருவாக்கினோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான் என்ற நிலையை உருவாக்கினோம். அதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழ்நாடு வளர்கிறது என்ற மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். அதன்படி தூத்துக்குடி, ஒசூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம் என்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.