பள்ளியில் விஜயதசமி கொண்டாட்டம்… நெல்லில் ‘அ’ எழுதிய மழலையர்கள்
நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாட்டப்பட்டது. இந்த நாளில் விஜயதசமியை முன்னிட்டு அனைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை நடந்தது. அப்போது, மாணவர்கள் நெல்லையில் அகரம் எழுதி அவர்களது கல்வி வாழ்க்கையை தொடங்கினர்.
கன்னியாகுமரி, அக்டோபர் 02 : நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாட்டப்பட்டது. இந்த நாளில் விஜயதசமியை முன்னிட்டு அனைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை நடந்தது. அப்போது, மாணவர்கள் நெல்லையில் அகரம் எழுதி அவர்களது கல்வி வாழ்க்கையை தொடங்கினர். இதில் ஏராளமான பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.