Chennai Rains : சென்னையில் வெளுத்த மழை.. முறிந்த மரங்கள்!
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தீபாவளி அன்றும், அதற்கு அடுத்த நாளும் டெல்டா பகுதிகளிலும், வட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று சென்னையில் காற்றுடன் கனமழை பெய்ததால் அங்கிருந்த சில மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.