அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன்.. நீண்ட நாட்களுக்குபின் சசிகலா பரபரப்பு!

Aug 18, 2025 | 10:30 PM

அதிமுக நிலைமை குறித்து பேசிய சசிகலா, “அதிமுகவின் நிலைமை இன்னும் பலவீனமாக உள்ளது. அதை மாற்றுவது எனது வேலை. பலர் அரசியலுக்கு வருவதன் மூலம் எல்லாவற்றையும் செய்வார்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அரசியல் வேறு. சரியாக வேலை செய்யக்கூடியவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். நான் நிச்சயமாக அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன். எனக்கு நம்பிக்கை இல்லையென்றால், நான் அதைச் சொல்லியிருக்க மாட்டேன். எத்தனை சிரமங்கள் வந்தாலும், நாங்கள் அதை அடைவோம்” என்றார்.