வெறும் கைகளால் உருவாகும் 14 அடி விநாயகர் சிலை.. அசத்தும் மேற்குவங்க கைவினைஞர்கள்!
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கைவினைஞர்களால் கணபதி சிலைகள் கைகளால் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், கொல்கத்தாவைச் சேர்ந்த 20 கைவினைஞர்கள் 1 முதல் 14 அடி வரை களிமண் சிலைகளை உருவாக்கி வருகிறார்கள்.