திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியின் தலைமையாசிரியர் பெருமிதம்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் திருப்பூரில் உள்ள அவர் படித்த கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது எங்கள் பள்ளிக்கு பெருமை என்றார்.

Published on: Aug 18, 2025 11:50 PM