உங்கள் அனைவருக்கும் நல்வாழ்வு அமையும்.. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி உறுதி..!
தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்த 2026ம் ஆண்டு, நான் தமிழ்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் வருகையாகும். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த மாநிலமும் பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாகவும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.ஜி.ஆர் பிறந்தநாளையும் நாம் கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து, மாபெரும் எம்.ஜி.ஆரின் பாதங்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்வு அமையவும், தமிழ்நாட்டின் செழிப்புக்காகவும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.
தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த 2026ம் ஆண்டு, நான் தமிழ்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் வருகையாகும். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த மாநிலமும் பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாகவும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.ஜி.ஆர் பிறந்தநாளையும் நாம் கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து, மாபெரும் எம்.ஜி.ஆரின் பாதங்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்வு அமையவும், தமிழ்நாட்டின் செழிப்புக்காகவும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.