ஊரக வேலைவாய்ப்பு திட்டம்.. சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர்!
ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என்றும், வேலைக்கான வழிமுறைகளை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Published on: Jan 23, 2026 04:15 PM