அர்ஜூன் டெண்டுல்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி – பிரபலங்கள் பங்கேற்பு
மும்பையில் மார்ச் 6, 2026 அன்று நடைபெற்ற சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகர் ஷாருக் கான், பிரபல நடிகர் அமீர் கானும் திருமண விழாவில் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Published on: Mar 06, 2026 11:01 PM
Follow Us
Latest Videos