Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கிருஷ்ணகிரியில்  ஒரே வீட்டில் மீண்டும் மீண்டும் வேட்டையாடும் சிறுத்தை!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Jun 2025 17:25 PM IST

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வன விலங்குகள் உணவு தேடி அவ்வப்போது சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகம் என்பவரது வீட்டில் மீண்டும் மீண்டும் சிறுத்தை வந்து உயிரினங்களை வேட்டையாடி செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.