துணை வேந்தர்களை நியமிக்காதது தான் காரணம்.. பாஜக நாராயணன் திருப்பதி பேச்சு!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக ஆசிரியர் ஒருவர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி, பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

Published on: Mar 27, 2026 06:20 PM
Follow Us