துப்புரவு பணியாளர்கள் செய்த பாவம் என்ன? திமுகவை கேள்விகேட்ட தமிழிசை
பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆளும் திமுக அரசை குற்றம் சாட்டினார். தேர்தல் கால ஸ்டண்டாகவே இந்த ஓய்வூதிய அறிவிப்பு என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அரசு ஊழியர்களுக்கு நல்லதுதான் ஆனாலும் துப்புரவு பணியாளர்கள் என்ன பாவம் செய்தார்களை அவர்களை திமுக அரசு நிராகரித்ததே என கேள்வி எழுப்பினார்

Published on: Jan 04, 2026 03:04 PM
Latest Videos