ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர்.. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு!
ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர், நல்ல தலைவர். தமிழக மக்கள் அனைவரும் அவரை ஒரு சிறந்த மனிதாராக தேர்வு செய்துள்ளனர். இந்த நிலையில், அவர் குறித்து ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளது மிகவும் தவறான கருத்து என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Published on: Mar 16, 2026 11:10 PM
Follow Us