Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாஜக அல்ல - வி.பி ராமலிங்கம்..

சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாஜக அல்ல – வி.பி ராமலிங்கம்..

aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Jul 2025 22:15 PM

புதுச்சேரியின் பாஜக மாநில தலைவராக வி பி ராமலிங்கம் பதவியேற்று உள்ளார். இது தொடர்பாக பேசி அவர், கட்சியை ஒருமைப்படுத்தி மிக சிறப்பாக பணியாற்ற இருக்கிறோம். எங்கள் கட்சி தான் அப்துல் கலாமை அடையாளம் காட்டி நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஆளுமையான அவரை ஜனாதிபதி ஆக்கிய பெருமையும் இந்த கட்சிக்கு உள்ளது. அதேபோல் திரௌபதி முர்முவையும் ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்து உள்ளோம் என தெரிவித்துள்ளார்