உட்கட்சி பிரச்னைக்கு கருத்து சொல்ல முடியாது.. செங்கோட்டையன் கருத்து குறித்த கேள்விக்கு நயினார் பதில்!
ராஜராஜ சோழனின் 1040வது சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கொடநாடு கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிசாமி தான் என செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமையும் பட்சத்தில் அது பாஜகவை பாதிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ராஜராஜ சோழனின் 1040வது சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கொடநாடு கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிசாமி தான் என செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமையும் பட்சத்தில் அது பாஜகவை பாதிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நயினார், உட்கட்சி பிரச்னை குறித்து கருத்து கூற முடியாது என்று கூறியுள்ளார்.
Latest Videos
சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்
விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
பதியப்படாத கைரேகை.. பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிப்பு!
