Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தூத்துக்குடிக்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்!

தூத்துக்குடிக்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்!

C Murugadoss
C Murugadoss | Published: 29 Aug 2025 12:08 PM

பொதுவாக கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கும் நேரத்தில் வெளிநாட்டு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வருவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும். வேடந்தாங்கல். கோடியக்கரை உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டு பறவைகளுக்கு முக்கிய வலசை பகுதிகளாக உள்ளன.

பொதுவாக கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கும் நேரத்தில் வெளிநாட்டு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வருவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும். வேடந்தாங்கல், கோடியக்கரை உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டு பறவைகளுக்கு முக்கிய வலசை பகுதிகளாக உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஏரியில்வெளிநாட்டு பறவைகள் தர தொடங்கியுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள அப்பகுதி வாசிகள் இந்த இடத்தை அரசு மேம்படுத்தி சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.