Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மும்பையில் தொடரும் கனமழை.. பிரதான சாலைகளில் ஏற்பட்ட பள்ளம்..

மும்பையில் தொடரும் கனமழை.. பிரதான சாலைகளில் ஏற்பட்ட பள்ளம்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 Jun 2025 12:13 PM IST

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பிரதான சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அதாவது கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பிரதான சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அதாவது கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய சாலை அமைப்புகள் முற்றிலுமாக சேதம் அடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

Published on: Jun 20, 2025 10:53 AM