பிரயாக்ராஜில் தொடரும் கனமழை.. திரிவேணி சங்கமத்தை சூழ்ந்த மழைநீர்..
உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தால் திரிவேணி சங்கம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பான முறையில் நீராடும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கங்கை மற்றும் யமுனை ஆற்றல் நீர்மட்டமானது ஒரு மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
இந்து தெய்வங்களுக்கு எதிரான கருத்து! ரேவந்த் ரெட்டி வழக்குப்பதிவு
தமிழகத்திற்கு ஒரு பைசா கூட தராத பாஜக அரசு.. மு.க.ஸ்டாலின் சாடல்!
காந்தாரா பாணியில் நடனம்.. கலக்கிய பள்ளி மாணவர்கள்..!
தவெக வேட்புமனு விண்ணப்பம்.. விஜய் எந்த தொகுதியில் போட்டி?