உலக எய்ட்ஸ் தினம்.. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு!

Dec 15, 2025 | 9:04 PM

தூத்துக்குடியில் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் இன்று அதாவது 2025 டிசம்பர் 15ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் அலுவலகத்தில் நடைபெற்றது.