Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ - மக்கள் உற்சாக வரவேற்பு

மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ – மக்கள் உற்சாக வரவேற்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Jul 2025 00:08 AM IST

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில், ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.