நயன்தாரா குறித்த கருத்து.. சி.வி.சண்முகத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Mar 17, 2026 | 10:43 PM

தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்குத் தன்னார்வலர்கள் சென்று, தமிழ்நாடு அரசு “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்று கேட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அதிமுக எம்பி சிவி சண்முகம், “உங்கள் கனவை சொல்லுங்கள் என்றால், எனக்கு நயன்தாரா வேண்டும், நீங்கள் அதை நிறைவேற்றுவீர்களா? நயன்தாராவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஒருவரின் கனவை மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?” என்று கேட்டார். இதற்கு பலதரப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து கண்டனங்கள் வருகிறது.

Follow Us