இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது இயக்கப்படும்..? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற தேதி வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பிரதமர் மோடி முதன்முதலாக பிரதமரானபோது, இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், புல்லட் ரயில் எப்போது தொடங்கும் என்பது மட்டும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் வருகின்ற 2027ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற தேதி வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பிரதமர் மோடி முதன்முதலாக பிரதமரானபோது, இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், புல்லட் ரயில் எப்போது தொடங்கும் என்பது மட்டும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் வருகின்ற 2027ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Latest Videos