சார்.. சிஎம் சார்.. விசில் சின்னம் குறித்து கதை சொன்ன தவெக விஜய்!
சென்னை பனையூரில் தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மக்களின் கண்ணீரை துடைக்க தொடங்கப்பட்டதே தவெக என்றார். மேலும் அசந்து தூங்கும் சிம் சாரிடம் எந்த சின்னத்துக்கு ஓட்டு எனக் கேட்டால் விசில் எனச் சொல்வார் என்று தெரிவித்தார்