திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றவேண்டும் – நயினார் நாகேந்திரன்

Feb 02, 2026 | 10:41 PM

மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிபந்தனையற்ற மன்னிப்புகோரினார். இதுகுறி்தது கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமில்லை. மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிபந்தனையற்ற மன்னிப்புகோரினார். இதுகுறி்தது கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமில்லை. மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.