வேலூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நிர்வாகிகள் ஆய்வு
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முன்னெடுக்க உள்ள பொதுக்கூட்டம் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் வேலூரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுக்கூட்ட மேடை அமையவுள்ள இடம், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.