பிராய்லர் கோழி வளர்ப்பு விலையை நிர்ணயிக்க வேண்டும் – கோழிப் பண்ணையாளர்கள் போராட்டம்

| Feb 02, 2026 | 10:55 PM

பிராய்லர் கோழி வளர்ப்பு விலையை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோழிப் பண்ணையாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் கோழி வளர்ப்புத் துறையில் நிலவும் விலை வீழ்ச்சி மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

Published on: Feb 02, 2026 10:55 PM