2 முதல் 3 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்கும்.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பேச்சு!

Feb 02, 2026 | 11:03 PM

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் முடிவு எட்டிய பின் விரைவில் கூட்டணி அறிவிப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். 