திருச்சி ரங்கநாதன் சுவாமி கோயிலில் தை தேர் திருவிழா கோலாகலம்!
மிகவும் புகழ்பெற்ற திருச்சி ரங்கநாதன் சுவாமி கோயிலில் தை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா என முழங்கி மிகவும் பக்தியுடன் தேரை இழுத்துச் சென்றனர். இந்த தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Published on: Jan 31, 2026 05:45 PM