Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆந்திரா பெண்ணுனு ஒதுக்காம தமிழ்நாட்டு மருமகளா பாக்குறாங்க - நடிகை ரோஜா

ஆந்திரா பெண்ணுனு ஒதுக்காம தமிழ்நாட்டு மருமகளா பாக்குறாங்க – நடிகை ரோஜா

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jul 2025 19:25 PM

தன்னை தமிழ்நாட்டின் மருமகளாக பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகை மற்றும் முன்னாள் அமைச்சர் ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தான் அரசியல் வாழ்க்கைகாக ஆந்திராவில் இருப்பதாகவும், தனது கணவர் மற்றும் குழந்தைகள் தமிழகத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வார இறுதி நாட்களில் தனது குடும்பத்தினரை சந்திக்க தமிழகம் வருவார் என்றும், தமிழ்நாட்டு மக்கள் தன்னை இந்த ஊர் மருமகளாக என்னை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னை தமிழ்நாட்டின் மருமகளாக பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகை மற்றும் முன்னாள் அமைச்சர் ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் அரசியல் வாழ்க்கைகாக ஆந்திராவில் இருப்பதாகவும், தனது கணவர் மற்றும் குழந்தைகள் தமிழகத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வார இறுதி நாட்களில் தனது குடும்பத்தினரை சந்திக்க தமிழகம் வருவார் என்றும், தமிழ்நாட்டு மக்கள் தன்னை இந்த ஊர் மருமகளாக என்னை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.