மகனின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாக நிற்கும் தாய் – மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்
மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அபி என்ற திருநங்கை கடந்த 6 மாதங்களாக பாலின மாற்று அறுவை சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அவருடைய தாய் நாக தேவி மிகவும் உறுதுனையாக இருந்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.