நொய்டா : தனியார் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து – மளமளவென பரவிய தீ!
நொய்டாவின் செக்டார் 2 இல் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை இன்று காலை 2025, ஜூன் 27ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது. உடனடியாக கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு குழுக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பாதிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Latest Videos
அனுமன் ஜெயந்தி விழா.. ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
வாக்காளர் பட்டியல் நீக்கங்கள் உண்மையானதா..? டி.கே.எஸ். இளங்கோவன்
விண்ணப்பித்தால் வாக்குரிமை.. சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்