இம்மானுவேல் நினைவு தினம்.. நேரில் சென்ற நயினார், உதயநிதி!
தியாகி மற்றும் சமூக போராளியான இம்மானுவேல் சேகரனின் 68 வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் பரமக்குடி போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பொதுமக்களும், பல்வேறு அரசியல் தலைவர்கள் பரமக்குடி சென்று இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தியாகி மற்றும் சமூக போராளியான இம்மானுவேல் சேகரனின் 68 வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் பரமக்குடி போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பொதுமக்களும், அரசியல் தலைவர்கள் பரமக்குடி சென்று இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் நேரில் சென்று மரியாதை செய்தனர்
Published on: Sep 11, 2025 01:21 PM