தூத்துக்குடியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 504 விளக்கு பூஜை
தூத்துக்குடி மாவட்டத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு 504 மா விளக்கு பூஜை நடைபெற்றது. அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் கோவிலில்ஆலயத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சித்திரை பௌர்ணமி நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மா விளக்கு பூஜையில், பெண்கள் மாவால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். குடும்ப நலன், வளம், ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக அவர்கள் பக்தியுடன் பிரார்த்தனை செய்தனர்.

Follow Us