சென்னை ஐஐடியில் 28 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் – அன்பில் மகேஷ் பெருமிதம்
தமிழ்நாடு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளதாக மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இது தொடர்பாக ஆகஸ்ட் 29, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் இணைய வழிபடிப்புகளில் சேர்ந்துள்ளதாக மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இது தொடர்பாக ஆகஸ்ட் 29, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Latest Videos