Amazon Great Summer Sale – தள்ளுபடியுடன் கிடைக்கும் டாப் 5 ஏசி பிராண்ட்கள்
Amazon Great Summer Sale : அமேசான் கிரேட் சம்மர் சேல் மூலம் தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சம்மரில் ஏசி என்பது அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் அமேசானில் சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கும் டாப் 5 ஏசி பிராண்டுகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டின் அமேசான் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale) இப்போது நடைபெற்று வருகிறது, இதில் ஸ்ப்லிட் ஏசிகளுக்கு (Split AC) சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் மூலம், உங்கள் வீட்டை குளிர்விக்க இந்த சிறந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சில பிரபலமான பிராண்டுகளின் ஸ்ப்லிட் ஏசிகளுக்கு 40 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு 10 சதவிகிதம் வரை இன்ஸ்டண்ட் கேஷ்பேக் கிடைக்கும். பெரும்பாலான ஏசி களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ (EMI) விருப்பங்கள் கிடைக்கின்றன.அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இலவச டெலிவரியும் கிடைக்கும். பிரபலமான பிராண்டுகளின் ஏசிகளுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்குகிறது. சில ஏசி களுக்கு இலவச இன்ஸ்டாலேஷன் கிடைக்கும்.
எல்ஜி 1.5 டன் 3 ஸ்டார் டூயல் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி
மாடல்: US-Q18JNXE | விலை: ரூ.36,490 (54% தள்ளுபடி)
சிறப்பம்சங்கள்:
- 6 வகை ஏஐ மூலம் மாற்றக்கூடிய குளிரூட்டும் முறை
- VIRAAT மின்சார சேமிப்பு மோடு
- எச்டி ஃபில்டர், வைரஸ் எதிர்ப்பு பாதுகாப்பு
- தானாக சுத்தம் செய்யும் தொழில்நுட்பம்
- மழை காலத்துக்கு ஏற்ற கம்போர்ட் மோட்
Lloyd 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி
மாடல்: GLS18I3FWAGC | விலை: ரூ.34,490 (42% தள்ளுபடி)
சிறப்பம்சங்கள்:
- மாற்றக்கூடிய 5 விதமான குளிரூட்டும் முறைகள்
- பிஎம் 2.5 ஃபில்டர்
- காப்பர் கண்டென்சர்
- ஃபில்டர் இண்டிகேட்டர்.
நன்மைகள்:
- டர்போ குளிர் மோடு
- அதிக வெப்பத்திலும் செயல்படும்
- ஃபில்டர் அலெர்ட் மூலம் பராமரிப்பு எளிது
Haier 1.5 டன் 3 ஸ்டார் ட்வின் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி
மாடல்: HSU17VP-TQS3BN-INV | விலை: ரூ.33,990
சிறப்பம்சங்கள்:
- 7 வகை மாற்றக்கூடிய குளிரூட்டும் முறைகள்
- Frost Self Clean தொழில்நுட்பம்
- 54°C வரை குளிரூட்டும் திறன்
- 33% கூடுதல் காற்று சுழற்சி
நன்மைகள்:
- அமைதியான செயல்பாடு
- தானாக சுத்தம் செய்யும் மோட்
- நோய்த்தொற்றை தடுக்கும் ஃபில்டர்
Daikin 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி
மாடல்: MTKL50U | விலை: ரூ.37,490
சிறப்பம்சங்கள்:
- Coanda Airflow தொழில்நுட்பம்
- பிஎம் 2.5 ஃபில்டர்
- டியூ கிளீனிங் வசதி
- டிரிபிள் டிஸ்பிளே வசதி
- எக்கோ எனர்ஜி சேவிங் மோடு
நன்மைகள்:
- சமமாய் குளிரூட்டும் 3டி ஏர்ஃப்லோ
- குறைந்த மின் நுகர்வு
- உயர் வெப்பத்திலும் இயங்கும்
Godrej 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி
மாடல்: AC1.5T EI 18P3T WZT 3S | விலை: ரூ.32,490
சிறப்பம்சங்கள்:
- 5 வகை குளிரூட்டும் மாற்றங்கள்
- I-Sense என்ற அறையின் தட்பவெட்ப நிலையை உணரும் தொழில்நுட்பம்
- ஹெவி டியூட்டி கூலிங் (52°C வரை)
- Anti-Microbial Self-Cleaning
நன்மைகள்:
- Self-diagnosis வசதி
- தானாக சுத்தம் செய்யும் வசதி
- சூழ்நிலைக்கேற்ப குளிரூட்டும் முறை