திருநெல்வேலி ஆணவக்கொலை.. நீதி கோரி மே 17 இயக்கம் போராட்டம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்று சாதி பெண்ணை காதலித்ததால், இளைஞர் கவினை பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். தற்போது சுர்ஜித் சிறையில் உள்ள நிலையில், பெண்ணின் பெற்றோர் தலைமறைவாகி இருக்கும் நிலையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்தநிலையில், திருநெல்வேலி ஆணவக்கொலை வழக்கில் நீதி கோரி திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கம் போராட்டம் நடத்தியது.