அஜித்குமார் மரணத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
காவல்துறை விசாரணையில் மரணடைந்த அஜித் குமார் இல்லத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவரது அம்மாவிற்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் உயிர் பறிபோயுள்ளது, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும். அஜித்குமார் மரணத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.