Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அஜித்குமார் வழக்கு - கைதான 5 போலீசாரின் காவல் நீட்டிப்பு

அஜித்குமார் வழக்கு – கைதான 5 போலீசாரின் காவல் நீட்டிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Jul 2025 00:12 AM

அஜித் குமார் காவல் விசாரணை மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசார் ஜூலை 30, 2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் பத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்கள் 5 பேரின் காவலையும் ஆகஸ்ட் 13, 2025 வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். 