என் மகன் மரணத்திற்கு நீதி வேண்டும்.. ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கவினின் தந்தை..!
திருநெல்வேலியில் சுர்ஜித் என்பவரால் கவின் செல்வகணேஷ் என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து பேசிய கவின் தந்தை சந்திரசேகர், “எனது மகன் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் அவரது பெற்றோருக்கும் தண்டனை வழங்க வேண்டும். இன்னும் இந்தக் குற்றவாளிக்கு ஏன் காலை உடைக்கவில்லை.” என கேள்வி எழுப்பினார்.