Tamil Nadu Ministers Cabinet Expansion Full List : தமிழக அமைச்சரவையில் புதியதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்கள்.. யார் யார்.. பட்டியல் இதோ!
amil Nadu CM Vijay Cabinet Expansion | முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், இன்று புதியதாக 23 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
பதவியேற்ற அமைச்சர் ஸ்ரீநாத்
சென்னை, மே 21 : தமிழக வெற்றிக் கழக தலைவர் சி.ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற அன்று ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த நிலையில், இன்று மேலும் 23 மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், புதியதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் யார் யார், என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதியதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்கள் – பட்டியல் இதோ
| வ.எண் | பெயர் | தொகுதி |
| 1 | ஸ்ரீநாத் | தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி |
| 2 | எஸ்.கமலி | அவினாசி சட்டமன்ற தொகுதி |
| 3 | சி.விஜயலட்சுமி | குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி |
| 4 | ஆர்.வி.ரஞ்சித்குமார் | காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி |
| 5 | வினோத் | கும்பகோணம் சட்டமன்ற தொகுதி |
| 6 | ராஜீவ் | திருவாடானை சட்டமன்ற தொகுதி |
| 7 | பி.ராஜ்குமார் | கடலூர் சட்டமன்ற தொகுதி |
| 8 | வி.காந்திராஜ் | அரக்கோணம் சட்டமன்ற தொகுதி |
| 9 | மதன் ராஜ். பி | ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி |
| 10 | ஜெகதீஸ்வரி. கே | ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி |
| 11 | ராஜேஷ் குமார்.எஸ் | கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி |
| 12 | எம்.விஜய பாலாஜி | ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி |
| 13 | லோகேஷ் தமிழ்செல்வன் | ராசிபுரம் சட்டமன்ற தொகுதி |
| 14 | விஜய் தமிழன் பார்த்திபன் | சேலம் சட்டமன்ற தொகுதி |
| 15 | ரமேஷ் | ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி |
| 16 | பி.விஸ்வநாதன் | மேலூர் சட்டமன்ற தொகுதி |
| 17 | குமார். ஆர் | வேளச்சேரி சட்டமன்ற தொகுதி |
| 18 | தென்னரசு. கே | ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி |
| 19 | வி.சம்பத் குமார் | கோயம்புத்தூர் சட்டமன்ற தொகுதி |
| 20 | முகமது ஃபர்வஸ். ஜே | அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி |
| 21 | டி.சரத்குமார் | தாம்பரம் சட்டமன்ற தொகுதி |
| 22 | என்.மரிய வில்சன் | ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி |
| 23 | விக்னேஷ்.கே | கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி |
இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.
Follow Us