AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. எந்தெந்த மாவட்டத்திற்கு நியமனம்!

IPS Officers Appointed ASP : தமிழகத்தில் 15 புதிய ஐ. பி. எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஏ. எஸ். பி. க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை பார்க்கலாம் .

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. எந்தெந்த மாவட்டத்திற்கு நியமனம்!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 31 Aug 2026 18:04 PM IST

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ளார். இதில், எந்தெந்த ஐபிஎஸ் அதிகாரிகள் எந்தெந்த மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: கார் கதவுகளில் ரகசிய அறைகள்.. கோவையில் சிக்கிய ரூ. 10 கோடி போதைப்பொருள்.. 3 பேர் அதிரடி கைது

  • அஞ்சித் ஏ நாயர் ஐ. பி. எஸ். – தூத்துக்குடி மாவட்டம்- ரூரல் சப் டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • பி. அங்கிதா ஐ.பி.எஸ். – தஞ்சாவூர் மாவட்டம்- பட்டுகோட்டை சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • எஸ். அஸ்வினி ஐ.பி.எஸ். -நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • பிஸ்வெய்ட் பாண்டா ஐ. பி. எஸ்.- திருநெல்வேலி மாவட்டம், நகர சப் டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • சத்திரிய கவின் டி. ஜே. ஐ. பி. எஸ்.- கடலூர் மாவட்டம், சிதம்பரம் சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • எஸ். இன்பா ஐ. பி. எஸ். திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • மஞ்சிமா ஐ. பி. எஸ். – திண்டுக்கல் மாவட்டம், ரூரல் சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • மண்னம் சுஜித் சம்பத் ஐ. பி. எஸ். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • நீல் சர்மா ஐ. பி. எஸ். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்
  • கே. நேகா ஐ. பி. எஸ். ராமநாதபுரம் மாவட்டம், சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • பிரியங்கா பார்க்கவ் ஐ. பி. எஸ். நாகப்பட்டினம் மாவட்டம், சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்
  • ராகுல் வி. கோபால் ஐ. பி. எஸ். திருவண்ணாமலை மாவட்டம், ரூரல் சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • சைந்தனி ஸ்வப்னில்லா அணில் ஐ. பி. எஸ். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்.
  • டானு சிங் ஐ. பி. எஸ். மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் சப்- டிவிஷன் உதவி காவல் கண்காணிப்பாளர்
  • ஆஷிஷ் புனியா ஐ. பி. எஸ். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சப்- டிவிஷனில் இருந்து மதுரை நகர அண்ணா நகர் சரக உதவி காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: நாகப்பட்டினத்தில் திருமணமான 4 மாதத்தில் அதிர்ச்சி.. மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்.. நள்ளிரவில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு!

Follow Us