IPL 2026: கைகளில் கருப்பு பட்டை.. RCB vs SRH போட்டியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
RCB vs SRH: ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று அதாவது 2026 மார்ச் 28ம் தேதி எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் வீரர்கள் கருப்புக் கைப்பட்டைகளை அணிந்து விளையாடி வருகின்றனர். அதன்படி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வீரர்கள் ஏன் கருப்புக் கைப்பட்டைகளை அணிகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5
Follow Us