குடும்ப மரபுகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்க ‘LifeTree’ தளம்.. இது எப்படி செயல்படும்?
குடும்ப மூத்தவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், பழைய புகைப்படங்கள், குடும்ப ஆல்பங்கள் மற்றும் ஆவணங்களின் உதவியுடன் குடும்ப மரத்தை உருவாக்கலாம். இந்த தளத்தில் உள்ள தொழில்நுட்பத்தின் மூலம் 7 முதல் 8 தலைமுறைகள் வரையிலான குடும்ப வம்சாவளி தகவல்களை பதிவு செய்து பாதுகாக்கும் வசதி உள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us