NDA கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை.. மதுரையில் கனிமொழி எம்பி பேச்சு!

| Edited By: Vinalin Sweety

| Apr 03, 2026 | 11:55 AM

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மக்கள் NDA கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. நமது முதலமைச்சரின் தலைமையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், நமது கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவளிக்கவே மக்கள் தயாராக உள்ளனர். தமிழ் மக்களின் எதிர்காலத்தையும், தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பவர்களுக்கு வாக்களிக்கவே மக்கள் தயாராக இருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மக்கள் NDA கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. நமது முதலமைச்சரின் தலைமையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், நமது கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவளிக்கவே மக்கள் தயாராக உள்ளனர். தமிழ் மக்களின் எதிர்காலத்தையும், தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பவர்களுக்கு வாக்களிக்கவே மக்கள் தயாராக இருக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.

Published on: Apr 02, 2026 09:48 PM
Follow Us