புது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் – கோவையில் மாநாடு

| Oct 09, 2025 | 12:24 PM

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக கோவையில் கொடிசியா மைதானத்தில் உலக புத்தொழில் மாநாடு இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை சென்றடைந்தார். பல புது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தமிழத்துக்கு அழைக்கும் விதமாக இந்த மாநாடு நடக்கவுள்ளது

Published on: Oct 09, 2025 12:12 PM