Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கொட்டித்தீர்த்த கனமழை.. ஊட்டியில் தேங்கிய மழைநீர்

கொட்டித்தீர்த்த கனமழை.. ஊட்டியில் தேங்கிய மழைநீர்

C Murugadoss
C Murugadoss | Published: 05 Aug 2025 18:45 PM

 தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதனால் கேரளாவில் மழை பெய்வது மட்டுமின்றி கேரள எல்லை மாவட்டங்களான கோவை, நீலகிரியிலும் கனமழை பெய்து வருகிறது.

தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதனால் கேரளாவில் மழை பெய்வது மட்டுமின்றி கேரள எல்லை மாவட்டங்களான கோவை, நீலகிரியிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பெய்த கனமழையால் ஊட்டி பேருந்து நிலையம் அருகே தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.