TVK Conference : தயார் நிலையில் களம்.. தவெக மாநாடு திடலின் ட்ரோன் காட்சி!
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு 2025, ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆன நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பதாக தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில் மாநாடு நடக்கும் திடலின் ட்ரோன் காட்சிகள்